ஹவுரா:
பிரதமர் மோடி வேண்டுகோளுக்கு இணங்க நாடு முழுவதும் ஏப்.,5ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்கேற்றி ஒற்றுமையை வெளிப்படுத்திய நிலையில், சிலர் பட்டாசு வெடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து மேற்குவங்க பாஜ., தலைவர், ‛மகிழ்ச்சியின் வெளிப்பாடாக பட்டாசு வெடித்ததில் தவறில்லை,' என கூறியுள்ளார்.